தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? (opens original article in a new tab)
இந்திய புல்லியன் வர்த்தகக் கூட்டமைப்பு தங்கத்தை முறைப்படுத்தவும், அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசுக்கு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.
- இந்திய புல்லியன் வர்த்தகக் கூட்டமைப்பு தங்க உலோகக் கடன்களுக்கு டோர் கோல்டை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது
- மத்திய அரசு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தங்க இறக்குமதி குறையும்
- டோர் கோல்டின் தூய்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன
Conversation
No comments yet
Threaded discussion is coming next — this is where the community conversation about this story will live.